MARC காட்சி

Back
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
500 : _ _ |a

          இச்செப்பேடு சேதுபதி மன்னரால் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு கொடையளிக்கப்பட்டதைக் கூறுகின்றது. செப்பேட்டில் உள்ளபடி இது பள்ளவாசல் அல்ல. தர்கா ஆகும். பள்ளிவாசல் இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும்.

          இசுலாமியப் பெரியவர்களது புனித இடங்களை தர்கா பள்ளிவாசல் என்றே குறிப்பிடுவது வட்டார வழக்காகும். ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற கிராமம் கொடையாக அளிக்கப்பட்தை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டின் இறுதிப்பகுதியில் இந்த தருமத்திற்கு “தமிழனாகிலும் நாலா வர்ணத்திலே உள்ளவனாகிலும் இஸ்லாமானவனாகிலும்“ “கங்கையிலும் சேதுவிலும் மக்க, மதினத்திலும் என காப்புரை வாசகங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, சிவகுமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், ஏர்வாடி, பள்ளிவாசல்
752 : _ _ |a இராமேசுவரம் ஆபில் காபில் தர்கா |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 9.5.1745
914 : _ _ |a 9.3638825
915 : _ _ |a 78.810048
995 : _ _ |a TVA_CPS_00121
barcode : TVA_CPS_00121
book category : சேதுபதி
cover :
Primary File :

56-1.jpg

56-2.jpg

56-3.jpg

56-4.jpg

56-5.jpg

56-6.jpg

56-7.jpg

56-8.jpg

56-9.jpg

56-10.jpg

56-11.jpg

56-12.jpg